அப்போஸ்தலர் 18:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 அவர்கள் அவனை அங்கு இன்னும் நீண்டகாலம் தங்கும்படி கேட்டபோது, அவன் அதற்கு சம்மதிக்கவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 அவன் இன்னும் கொஞ்சநாட்கள் அவர்களோடு தங்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டபோது அவன் சம்மதிக்காமல், Viz kapitolaபரிசுத்த பைபிள்20 யூதர்கள் பவுலை இன்னும் சில காலம் தங்குமாறு வேண்டினார்கள். ஆனால் பவுல் மறுத்துவிட்டான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 அவர்கள் அவனை அங்கு இன்னும் நீண்ட காலம் தங்கும்படி கேட்டபோது அவன் அதற்குச் சம்மதிக்கவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 அவன் இன்னுஞ் சிலகாலம் தங்களுடனே இருக்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டபோது அவன் சம்மதியாமல், Viz kapitola |