அப்போஸ்தலர் 15:31 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 மக்கள் அதை வாசித்து, அந்த ஊக்கப்படுத்தும் வார்த்தைகளைக்குறித்து மகிழ்ச்சி அடைந்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 அதை அவர்கள் வாசித்து, அதினால் கிடைத்த ஆறுதலுக்காக சந்தோஷப்பட்டார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்31 விசுவாசிகள் அதை வாசித்தபோது மகிழ்ச்சியடைந்தனர். அக்கடிதம் அவர்களுக்கு ஆறுதல் அளித்தது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 அந்த ஊக்கமளிக்கும் வார்த்தைகளை வாசித்து மக்கள் அதிக மகிழ்ச்சியடைந்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள். Viz kapitola |