அப்போஸ்தலர் 15:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 “எனவே யூதரல்லாத மக்கள் இறைவனிடம் திரும்புகிறதற்கு, நாம் அவர்களுக்கு அதிக கஷ்டங்கொடுக்கக்கூடாது. இதுவே எனது தீர்மானம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 எனவே யூதரல்லாதோர்களில் தேவனிடத்தில் சேருகிறவர்களைத் தொந்தரவுபண்ணக்கூடாது என்றும், Viz kapitolaபரிசுத்த பைபிள்19 “தேவனிடம் திரும்பிய யூதரல்லாத சகோதரரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது என்னுடைய நியாயம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 “எனவே யூதரல்லாத மக்கள் இறைவனிடம் திரும்புகையில் நாம் அவர்களுக்கு அதிக சிரமங்களை அளிக்கக்கூடாது. இதுவே எனது தீர்மானம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும், Viz kapitola |