அப்போஸ்தலர் 13:51 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202251 எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, தங்களுடைய காலிலிருந்த தூசியை உதறிவிட்டு, இக்கோனியா பட்டணத்திற்குச் சென்றார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்51 இவர்கள் தங்களுடைய கால்களில் இருந்த தூசிகளை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்திற்குப் போனார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்51 எனவே பவுலும் பர்னபாவும் தங்கள் பாதங்களிலிருந்து தூசியை உதறினர். பின் அவர்கள் அந்த இடத்தை விட்டு இக்கோனியா நகருக்கு வந்தார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு51 எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக, தங்கள் காலிலிருந்த தூசியை உதறிவிட்டு, இக்கோனியா பட்டணத்திற்குப் போனார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)51 இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள். Viz kapitola |