அப்போஸ்தலர் 13:37 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202237 ஆனால் இறந்தோரிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ, அழிவைக் காணவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்37 தேவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்37 ஆனால் தேவன் மரணத்திலிருந்து எழுப்பினவரோ கல்லறையில் மக்கிப் போகவில்லை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு37 ஆனால் மரணித்தோரிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்ட இயேசுவோ, அழிவைக் காணவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)37 தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை. Viz kapitola |