அப்போஸ்தலர் 12:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 குறித்த நாளில் ஏரோது அரசருக்குரிய உடைகளை உடுத்தி, தனது அரியணையில் அமர்ந்து மக்களுக்கு ஒரு உரையாற்றினான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 குறிக்கப்பட்டநாளிலே: ஏரோது ராஜ உடை அணிந்துகொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான். Viz kapitolaபரிசுத்த பைபிள்21 ஏரோது அவர்களை சந்திப்பதற்கென ஒரு நாளைக் குறித்தான். அந்நாளில் ஏரோது, அரசனுக்கான அழகிய மேலங்கியை அணிந்துகொண்டிருந்தான். அவன் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு மக்களிடம் பேச ஆரம்பித்தான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 குறித்த நாளிலே ஏரோது அரசருக்குரிய உடைகளை அணிந்து, தனது அரியணையில் அமர்ந்து மக்களுக்கு பகிரங்க உரை ஒன்றை நிகழ்த்தினான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 குறித்தநாளிலே: ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான். Viz kapitola |