Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 12:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 மறுநாள் காலையிலே, பேதுருவுக்கு என்ன நடந்தது என்று படைவீரர்கள் மத்தியில் பெரிய குழப்பம் உண்டாயிற்று.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 பொழுதுவிடிந்தபின்பு பேதுருவைக்குறித்துக் காவலர்களுக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

18 மறுநாள் காவலர்கள் மிகவும் நிலைகுலைந்தார்கள். பேதுருவுக்கு என்ன நடந்திருக்குமென்று அவர்கள் அதிசயப்பட்டனர்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 மறுநாள் காலையிலே, பேதுருவுக்கு என்ன நடந்தது என்று இராணுவ வீரர்கள் மத்தியில் பெரிய குழப்பம் உண்டாயிற்று.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 பொழுது விடிந்தபின்பு பேதுருவைக்குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 12:18

Následuj nás:

Reklamy


Reklamy