அப்போஸ்தலர் 11:30 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 பர்னபா, சவுல் என்பவர்கள் மூலமாக அங்குள்ள சபைத்தலைவர்களுக்கு நன்கொடையை அனுப்பி, அவர்கள் இந்த உதவியைச் செய்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பர்களிடத்திற்கு அனுப்பினார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்30 அவர்கள் அப்படியே பணத்தைச் சேர்த்து பர்னபாவிடமும் சவுலிடமும் கொடுத்தனர். பின் பர்னபாவும் சவுலும் அதனை யூதேயாவிலிருந்த பெரியோரிடம் கொண்டு வந்தனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 பர்னபா, சவுல் என்பவர்கள் மூலமாக அங்குள்ள மூப்பர்களுக்கு நன்கொடையை அனுப்பி அவர்கள் இந்த உதவியைச் செய்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள். Viz kapitola |