அப்போஸ்தலர் 10:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 ஆகவே இப்பொழுது சிலரை யோப்பாவுக்கு அனுப்பி, பேதுரு என அழைக்கப்படுகிற சீமோன் என்னும் பெயருடைய ஒருவனைக் கூட்டிவரும்படி சொல். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 இப்பொழுது நீ யோப்பா பட்டணத்திற்கு மனிதர்களை அனுப்பி, பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோனை கூப்பிடு. Viz kapitolaபரிசுத்த பைபிள்5 யோப்பா நகரத்திற்குச் சில மனிதரை அனுப்பு, சீமோன் என்னும் மனிதனை அழைத்து வருவதற்கு அம்மனிதர்களை அனுப்பு. சீமோன், பேதுரு எனவும் அறியப்படுகிறான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 ஆகவே இப்போது சிலரை யோப்பாவுக்கு அனுப்பி பேதுரு என அழைக்கப்படுகின்ற சீமோன் என்னும் பெயருடைய ஒரு மனிதனை அழைத்து வரும்படி சொல். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி, Viz kapitola |