அப்போஸ்தலர் 10:39 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202239 “யூதருடைய நாட்டிலும், எருசலேமிலும் இயேசுகிறிஸ்து செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். அவர்கள் இயேசுவை ஒரு மரத்தில் தொங்கவிட்டுக் கொலைசெய்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்39 யூதர்களுடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்39 “யூதேயாவிலும் எருசலேமிலும் இயேசு செய்த எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தோம். அதற்கு நாங்கள் சாட்சிகள். ஆனால் இயேசு கொல்லப்பட்டார். மரத்தினால் செய்யப்பட்ட சிலுவையில் அவரை அறைந்தனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு39 “யூதருடைய நாட்டிலும், எருசலேமிலும் இயேசு கிறிஸ்து செய்த எல்லாவற்றுக்கும், நாங்கள் சாட்சிகளாய் இருக்கின்றோம். அவர்கள் இயேசுவை ஒரு சிலுவை மரத்தில் தொங்கவிட்டுக் கொலை செய்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)39 யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள். Viz kapitola |