அப்போஸ்தலர் 10:26 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 ஆனால், பேதுரு அவனை எழுந்திருக்கப்பண்ணி, “எழுந்திரு, நானும் ஒரு மனிதனே” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனிதன்தான் என்றான். Viz kapitolaபரிசுத்த பைபிள்26 ஆனால் பேதுரு அவனை எழுந்திருக்குமாறு கூறினான். பேதுரு “எழுந்திரும், நானும் உம்மைப் போன்ற ஒரு மனிதனே” என்றான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 ஆனால், பேதுரு அவனை எழுந்திருக்கப் பண்ணி, “எழுந்திரு, நானும் ஒரு மனிதனே” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான். Viz kapitola |