அப்போஸ்தலர் 10:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 அப்பொழுது ஒரு குரல், “பேதுருவே, எழுந்திரு. கொன்று சாப்பிடு” என்று சொன்னது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் கேட்டது. Viz kapitolaபரிசுத்த பைபிள்13 பின் ஒரு குரல் பேதுருவை நோக்கி, “எழுந்திரு பேதுரு, இந்தப் பிராணிகளில் நீ விரும்புகிற யாவையும் சாப்பிடு” என்றது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 அப்போது ஒரு குரல், “பேதுரு, எழுந்திரு. கொன்று சாப்பிடு” என்று சொன்னது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று. Viz kapitola |