அப்போஸ்தலர் 10:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 அதற்குள் எல்லா விதமான நான்கு கால்களையுடைய மிருகங்களும், பூமியிலுள்ள ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருந்தன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 அதிலே பூமியிலுள்ள எல்லாவிதமான நான்குகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான். Viz kapitolaபரிசுத்த பைபிள்12 ஒவ்வொரு வகை பிராணியும் அதில் இருந்தது. நடப்பன, பூமியில் ஊர்வன, வானில் பறக்கும் பறவைகள் போன்ற யாவும் அதில் இருந்தன. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 அதற்குள் பூமியிலுள்ள நான்கு கால் மிருகங்களும், ஊரும் பிராணிகளும், வானத்துப் பறவைகளும் இருந்தன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான். Viz kapitola |