3 யோவா 1:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 இதை நான் திருச்சபைக்கு எழுதினேன். ஆனால் திருச்சபையில் தான் முதல்வனாயிருக்க விரும்பிய தியோத்திரேப்பு எங்கள் தலைமைத்துவத்தை ஏற்க விரும்பவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாக இருக்கவிரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்9 நான் சபைக்கு ஒரு நிருபம் எழுதினேன். ஆனால் நாங்கள் சொல்வதைத் தியோத்திரேப்பு கேட்கவில்லை. எப்போதும் அவர்களுக்குத் தலைவனாக இருப்பதற்கு அவன் விரும்புகிறான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 இதை நான் திருச்சபைக்கு எழுதினேன். ஆனால் தியோத்திரேப்பு, தான் முதல்வனாயிருக்க விரும்பியதால் எங்கள் அதிகாரத்தை ஏற்கவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. Viz kapitola |