3 யோவா 1:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 அன்பான நண்பனே, உன்னிடம் வந்துபோகிற சகோதரர் உனக்கு அந்நியராய் இருந்துங்கூட, நீ அவர்களுக்கு உதவி செய்வதில் உண்மையுள்ளவனாய் இருந்தாய். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 பிரியமானவனே, நீ சகோதரர்களுக்கும், அந்நியர்களுக்கும் செய்கிற எல்லாவற்றையும் உண்மையாகச் செய்கிறாய். Viz kapitolaபரிசுத்த பைபிள்5 எனது அன்பான நண்பனே, கிறிஸ்துவில் சகோதரருக்கு உதவுவதில் நீ தொடர்ந்து ஈடுபடுவது நல்லது. உனக்குத் தெரியாத சகோதரருக்கும் நீ உதவிக்கொண்டிருக்கிறாய்! Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 அன்பான நண்பனே, உன்னிடம் வருகின்ற சகோதரர்கள் உனக்கு அறிமுகம் அற்றவர்களாக இருந்தும், நீ அவர்களுக்கு உதவி செய்வதில் உண்மையுள்ளவனாய் இருக்கின்றாய். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய். Viz kapitola |