3 யோவா 1:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 சில சகோதரர் வந்து, நீ எப்படி சத்தியத்தை உறுதியாய்க் கைக்கொள்கிறாய் என்றும், நீ தொடர்ந்து சத்தியத்தின்படி நடக்கிறாய் என்றும் எனக்குச் சொன்னபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 சகோதரர்கள் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது அதிக சந்தோஷப்பட்டேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்3 உனது வாழ்க்கையில் உள்ள உண்மையைக் குறித்துச் சில சகோதரர்கள் என்னிடம் வந்து கூறினர். உண்மையின் வழியை நீ தொடர்ந்து பின்பற்றுவதை அவர்கள் எனக்குக் கூறினர். இது எனக்கு சந்தோஷம் கொடுத்தது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 சில சகோதரர்கள் வந்து, நீ சத்தியத்துக்கு உண்மையாயிருப்பதையும், அதன்படி தொடர்ந்து நடப்பதையும் சாட்சியாக சொன்னபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 சகோதரர் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். Viz kapitola |