Online Bible

- Reklamy -




3 யோவா 1:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 இங்குள்ள மற்ற நண்பர்களும் தங்கள் வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள். அங்குள்ள ஒவ்வொருவருக்கும் பெயர்பெயராக வாழ்த்துதல் கூறு.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 உனக்கு சமாதானம் உண்டாவதாக. நண்பர்கள் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். நண்பர்களைப் பெயர் பெயராக வாழ்த்துவாயாக.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

15 உனக்கு சமாதானம் உண்டாகட்டும். என்னோடிருக்கும் நண்பர்கள் உனக்குத் தங்கள் அன்பைத் தெரிவிக்கிறார்கள். அங்குள்ள நம் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் அன்பைத் தெரியப்படுத்து.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

15 உனக்கு சமாதானம் உண்டாவதாக. இங்குள்ள நண்பர்களும் வாழ்த்துகிறார்கள். நண்பர்களை பெயர்பெயராக வாழ்த்துவாயாக.

Viz kapitola kopírovat




Následuj nás:

Reklamy


Reklamy