3 யோவா 1:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 உனக்கு எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் நான் அவற்றை மையினால் காகிதங்களில் எழுத விரும்பவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் மையினாலும், இறகினாலும் எழுத எனக்கு விருப்பம் இல்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்13 உனக்கு நான் கூற வேண்டிய பல செய்திகள் உள்ளன. ஆனால் எழுதுகோலையும் மையையும் பயன்படுத்த விரும்பவில்லை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 நான் உனக்கு எழுதுவதற்கு அநேகம் உள்ளன. ஆனால் நான் அவற்றை மையினால் காகிதத்தில் எழுத விரும்பவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; ஆனால் மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனதில்லை. Viz kapitola |