2 தீமோ 2:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 கஷ்டப்பட்டு வேலைசெய்யும் விவசாயியே விளைச்சலின் பங்கை முதலில் பெறவேண்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முதலாவதாக பங்கடையவேண்டும். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 பாடுபட்டு விளைய வைக்கிற விவசாயியே, விளைச்சலின் முதல் பகுதி உணவை உண்பதற்குத் தகுதியானவன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 கடினமாய் உழைக்கும் விவசாயியே விளைச்சலின் பங்கைப் பெறுவதற்கு முதல் தகுதியுடையவன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும். Viz kapitola |