2 சாமு 24:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 எனவே தாவீது யெகோவா தனக்கு காத் மூலமாக கட்டளையிட்டபடியே அங்கே போனான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 காத்துடைய வார்த்தையின்படியே தாவீது யெகோவா கற்பித்தபடி போனான். Viz kapitolaபரிசுத்த பைபிள்19 காத் கூறியபடியே தாவீது செய்தான். கர்த்தர் விரும்பியபடியே தாவீது செய்தான். அர்வனாவைப் பார்க்க தாவீது சென்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 காத்துடைய வார்த்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்த பிரகாரமாகப் போனான். Viz kapitola |