Online Bible

- Reklamy -




2 சாமு 23:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

24 அந்த முப்பதுபேரின் பெயர்களாவன: யோவாபின் சகோதரன் ஆசகேல், பெத்லெகேமைச் சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற 30 பேர்களில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

24 முப்பது வீரர்களின் பெயர்ப் பட்டியல்: யோவாபின் சகோதரனாகிய ஆசகேல்; பெத்லகேமின் தோதோவின் குமாரன் எல்க்கானான்;

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

24 யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்.

Viz kapitola kopírovat




2 சாமு 23:24

Následuj nás:

Reklamy


Reklamy