2 சாமு 22:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 அவரின் சமுகத்தின் பிரகாசத்திலிருந்து மின்னலின் தாக்குதல் வீசுண்டன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 அவருக்கு முன்பாக இருந்த மின்னலினால் நெருப்புத்தழலும் எரிந்தது. Viz kapitolaபரிசுத்த பைபிள்13 அவரது ஒளி நிலக்கரியைக் கூட எரிய வைக்கும் பிரகாசத்தைக் கொண்டது! Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது. Viz kapitola |