2 சாமு 18:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 அதன்பின் யோவாப் கூஷியன் ஒருவனிடம், “நீ அரசனிடம் போய் கண்டவற்றைச் சொல்” என்றான். எனவே அவன் யோவாபை வணங்கி அரசனிடம் ஓடிப்போனான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 யோவாப் கூஷியை நோக்கி: நீ போய், பார்த்ததை ராஜாவுக்கு அறிவிப்பாயாக என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான். Viz kapitolaபரிசுத்த பைபிள்21 பின்பு யோவாப் கூஷியை நோக்கி, “நீ பார்த்த காரியங்களை ராஜாவிடம் போய்ச் சொல்” என்றான். கூஷியன் யோவாபை வணங்கினான். பின்பு அவன் தாவீதுக்குச் சொல்ல ஓடினான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 யோவாப் கூஷியை நோக்கி: நீ போய், கண்டதை ராஜாவுக்கு அறிவி என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான். Viz kapitola |