2 சாமு 15:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 இவ்வாறு அரசன் தன் மக்கள் அனைவரும் பின்தொடரப் புறப்பட்டான். அவர்கள் சிறிது தூரம் போனபின் தரித்து நின்றார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 ராஜாவும் எல்லா மக்களும் கால்நடையாகப் புறப்பட்டு, சற்றுத்தூரம் போய், ஒரு இடத்திலே நின்றார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்17 எல்லா ஜனங்களும் பின் தொடர்ந்து வர ராஜா வெளியேறினான். கடைசி வீட்டினருகே சற்று நின்றார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 ராஜாவும் சமஸ்த ஜனங்களும் கால்நடையாய்ப் புறப்பட்டு, சற்றுத்தூரம் போய், ஒரு இடத்திலே தரித்து நின்றார்கள். Viz kapitola |