2 யோவா 1:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 ஏனெனில், யாராவது அப்படிப்பட்ட ஒருவனை வரவேற்றால், இவர்களும் அவனுடைய கொடிய செயலுக்குப் பங்காளியாகிறார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய கெட்டசெய்கைகளுக்கும் பங்குள்ளவன் ஆகிறான். Viz kapitolaபரிசுத்த பைபிள்11 நீங்கள் அவனை ஏற்றுக்கொண்டால் அவனது தீயசெயல்களுக்கும் நீங்களும் உதவியவராவீர்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 ஏனெனில், அப்படிப்பட்ட ஒருவனை வரவேற்கின்ற எவனும், அவனுடைய தீய செயலுக்குப் பங்களிப்பு செய்கின்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான். Viz kapitola |