2 கொரி 8:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 எனவே உங்கள் அன்பின் செயலாகிய இந்த வேலையைத் தொடங்கிய தீத்துவை, உங்களிடம் திரும்பிவந்து அதை நிறைவேற்றும்படி, நாங்கள் அவனை ஊக்குவித்தோம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 எனவே, தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடம் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டும் என்று அவனைக் கேட்டுக்கொண்டோம். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 எனவே தீத்து இந்த நல்ல காரியத்தைத் தொடங்கினபடியே முடிக்கவும் வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 எனவே உங்களிடம் இந்த அன்பின் உதவிப் பணியை தொடங்கிய தீத்து, மீண்டும் உங்களிடமே திரும்பி வந்து அதை நிறைவு செய்யும்படி நாங்கள் அவனை ஊக்குவித்தோம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 ஆதலால் தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடத்தில் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டுமென்று அவனைக் கேட்டுக்கொண்டோம். Viz kapitola |