2 கொரி 8:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 ஆகவே, இந்த மனிதருக்கு உங்கள் அன்பை நிரூபித்துக் காட்டுங்கள். அப்பொழுதே நாங்கள் உங்களில் கொண்டிருக்கும் பெருமைக்குரிய காரணத்தை திருச்சபைகள் எல்லாம் கண்டுகொள்ளும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 எனவே, உங்களுடைய அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்24 எனவே, உங்களது உண்மையான அன்பை அவர்களுக்குக் காட்டுங்கள். ஏன் உங்களை நினைத்துப் பெருமைப் பாராட்டுகிறோம் என்பதையும் அவர்களுக்குக் காட்டுங்கள். பிறகு எல்லா சபைகளும் இதைப் பார்க்க முடியும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 ஆகவே, இவர்களுக்கு உங்களுடைய அன்பை நிரூபித்துக் காட்டி, நாங்கள் உங்களைப்பற்றி கொண்டிருக்கும் பெருமிதத்தை திருச்சபைகள் அனைத்தும் கண்டுகொள்ளத்தக்கதாக வெளிப்படுத்துங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 ஆதலால் உங்கள் அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் திருஷ்டாந்தப்படுத்துங்கள். Viz kapitola |