2 கொரி 8:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 இக்காலத்தில், உங்களுடைய நிறைவு மற்றவர்களின் தேவைகளுக்கு உதவும். அப்படியே, இன்னொருமுறை அவர்களுடைய நிறைவு உங்கள் தேவைக்கு உதவும். இவ்விதமாகவே, உங்களிடையே சமநிலை இருக்கும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 எப்படியென்றால், அதிகமாகச் சேர்த்தவனுக்கு அதிகமானதும் இல்லை, கொஞ்சமாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை என்று எழுதியிருக்கிறபடி, Viz kapitolaபரிசுத்த பைபிள்14 இப்பொழுது உங்களிடம் நிறைய உள்ளது. அவற்றைத் தேவையானவர்களுக்குக் கொடுங்கள். அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது அவர்கள் உங்களுக்குத் தேவையானதைக் கொடுத்து உதவுவார்கள். இப்படியே எல்லாம் சமமாகும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 இக்காலத்தில் உங்களுடைய நிறைவு மற்றவர்களின் தேவைகளுக்கு உதவுவது போல், அவர்களுடைய நிறைவும் உங்கள் தேவைக்கு உதவும், இதுவே சமநிலை ஒழுங்கு. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம், Viz kapitola |