2 கொரி 8:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 உங்கள்மேல் பாரத்தைச் சுமத்தி, மற்றவர்களின் பாரத்தை இலகுவாக்க நாங்கள் விரும்பவில்லை. எல்லோரும் சமநிலையில் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 மற்றவர்களுக்கு உதவியும், உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, ஏற்றத்தாழ்வில்லாமல் இருக்கும்படியாகவே சொல்லுகிறேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்13 மற்றவர்கள் சௌகரியமாக இருக்கையில் நீங்கள் மட்டும் தொல்லைப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எல்லாம் சமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 மற்றவர்களின் கஷ்டத்தைப் போக்க அந்த பாரத்தை உங்கள் மீது நாங்கள் சுமத்த விரும்பவில்லை. ஆனால், எல்லோரும் சமநிலையில் இருப்பதையே விரும்புகிறோம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன். Viz kapitola |