2 கொரி 5:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 கிறிஸ்துவின் அன்பு எங்களை வலியுறுத்தி ஏவுகிறது. ஏனெனில், நம் எல்லோருக்காகவும் ஒருவர் இறந்தார்; இதனால் நாம் எல்லோருமே இறந்தோம் என்று நாங்கள் நிச்சயமாகவே நம்புகிறோம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை அதிகமாக உற்சாகப்படுத்துகிறது; ஏனென்றால், எல்லோருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லோரும் மரித்தார்கள் என்றும்; Viz kapitolaபரிசுத்த பைபிள்14 கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டிவிடுகிறது. ஏனென்றால் ஒவ்வொருவருக்குமாக அவர் இறந்தார் என்பது, அனைவருமே இறந்துவிட்டதையே குறிக்கும் என்று நமக்குத் தெரியும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 நம் எல்லோருக்காகவும் ஒருவர் மரணித்தபடியால் நாம் எல்லோருமே மரணித்திருக்கின்றோம் என்ற முடிவுக்கு நாம் வந்திருக்கின்றோம். அதனால் கிறிஸ்துவின் அன்பு எங்களை கட்டுப்படுத்தி ஆட்கொள்கின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; Viz kapitola |