Online Bible

- Reklamy -




2 கொரி 2:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிகிறீர்களா என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே இப்படி எழுதினேன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக இப்படி எழுதினேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

9 நீங்கள் எல்லாவற்றிலும் பணிவுடன் இருக்கிறீர்களா என்று சோதித்து அறியவே எழுதினேன்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 நீங்கள் எப்படிப்பட்டவர்கள், நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிதல் உள்ளவர்களா என்று பரிசோதித்துப் பார்க்கவே என் கடிதத்தில் அவ்வாறு எழுதியிருந்தேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 நீங்கள் எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்தறியும்படி இப்படி எழுதினேன்.

Viz kapitola kopírovat




2 கொரி 2:9

Následuj nás:

Reklamy


Reklamy