Online Bible

- Reklamy -




2 கொரி 2:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 ஆனபடியால் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், மீண்டும் நீங்கள் அவனுக்கு உங்கள் அன்பை உறுதிப்படுத்துங்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 அப்படியே, உங்களுடைய அன்பை அவனுக்குக் காண்பிக்கவேண்டும் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

8 நீங்கள் அவனை நேசிக்கிறீர்கள் என்பதை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதனால்தான் நான் உங்களுக்கு எழுதினேன்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

8 ஆனபடியால், நீங்கள் அவனுக்கு உங்கள் அன்பை மீண்டும் உறுதிப்படுத்தும்படி நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 அந்தப்படி, உங்கள் அன்பை அவனுக்குக் காண்பிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

Viz kapitola kopírovat




2 கொரி 2:8

Následuj nás:

Reklamy


Reklamy