2 கொரி 12:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 அதை என்னைவிட்டு நீக்கும்படி மூன்றுமுறை நான் கர்த்தரிடம் கெஞ்சிக்கேட்டேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்8 அப்பிரச்சனையில் இருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் மூன்று முறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்று முறை கர்த்தரிடம் மன்றாடினேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். Viz kapitola |