2 கொரி 11:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 அந்த “மாண்புமிகு அப்போஸ்தலர்களை” விட நான் எவ்வகையிலும் குறைவுபட்டவனல்ல என எண்ணுகிறேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 மாபெரும் பிரதான அப்போஸ்தலர்களிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவன் இல்லை என்று நினைக்கிறேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்5 மகாபிரதான அப்போஸ்தலரைவிட நான் ஒன்றிலும் குறைவு உள்ளவன் அல்லன் என எண்ணுகிறேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 அந்த “மகா அப்போஸ்தலர்களை” விட நான் எவ்வகையிலும் தாழ்ந்தவனல்ல என எண்ணுகிறேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன், Viz kapitola |