2 கொரி 10:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 ஏனெனில் தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறவன் அல்ல, கர்த்தருடைய பாராட்டைப் பெறுகிறவனே ஏற்றுக்கொள்ளப்படுகிறவன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன். Viz kapitolaபரிசுத்த பைபிள்18 தன்னைத் தானே நல்லவன் என்று கூறிக்கொள்கிறவன் நல்லவன் அல்ல. கர்த்தரால் நல்லவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறவனே நல்லவன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 ஏனெனில் தன்னைத் தானே பாராட்டிக்கொள்கின்றவன் அல்ல, கர்த்தருடைய பாராட்டைப் பெறுகின்றவனே ஏற்றுக்கொள்ளப்பட்டவன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன். Viz kapitola |