Online Bible

- Reklamy -




2 நாளா 6:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 அப்படியிருந்தும் ஆலயத்தைக் கட்டவேண்டியது நீயல்ல. உனக்குப் பிறக்கும் உன் மகனே என்னுடைய பெயருக்கென்று ஆலயத்தைக் கட்டுவான்’ என்று கூறினார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய்; உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் மகனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

9 ஆனால் உன்னால் ஆலயம் கட்டமுடியாது. உன் குமாரன் என்பேரால் ஆலயத்தைக் கட்டுவான்’ என்றார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய்; உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.

Viz kapitola kopírovat




2 நாளா 6:9

Následuj nás:

Reklamy


Reklamy