Online Bible

- Reklamy -




2 நாளா 25:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 ராஜ்யம் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் திடப்படுத்தப்பட்டபின் அவன் தனது தகப்பனாகிய அரசனைக் கொன்ற அதிகாரிகளைக் கொன்றுபோட்டான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 ஆட்சி அவனுக்கு நிலைப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த தன்னுடைய வேலைக்காரர்களைக் கொன்றுபோட்டான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

3 அமத்சியா பலமுள்ள ராஜா ஆனான். தன் தந்தையைக் கொன்ற அதிகாரிகளைக் கொன்றான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 ராஜ்யபாரம் அவனுக்கு ஸ்திரப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த தன்னுடைய ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.

Viz kapitola kopírovat




2 நாளா 25:3

Následuj nás:

Reklamy


Reklamy