2 நாளா 17:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 அடுத்ததாக யோகனான் 2,80,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான்; Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதி இருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதாயிரம்பேர் இருந்தார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 யோகனான் எனும் தளபதியிடம் 2,80,000 வீரர்கள் இருந்தனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதியிருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள். Viz kapitola |