Online Bible

- Reklamy -




1 தீமோ 4:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

16 உன் வாழ்க்கை முறையைப் பற்றியும், உபதேசத்தைப் பற்றியும் மிகக் கவனமாயிரு. நீ அவைகளில் நிலைத்திரு, நீ அப்படியிருந்தால் உன்னையும் உனக்குச் செவிகொடுப்பவர்களையும் நீ இரட்சித்துக்கொள்வாய்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

16 உன்னைக்குறித்தும், உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு, இவைகளில் நிலைகொண்டிரு, நீ இப்படிச் செய்தால், உன்னையும், உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

16 உன் வாழ்விலும் போதனையைக் குறித்து எச்சரிக்கையாக இரு. சரியாய் வாழ்ந்து இவற்றைப் போதனை செய். அதனால் உன் வாழ்வையும், உன் போதனையைக் கேட்பவர்களின் வாழ்வையும் நீ காப்பாற்றிக்கொள்ள முடியும்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

16 உன் வாழ்க்கை முறையைக் குறித்தும், உபதேசத்தைக் குறித்தும் அதிக கவனம் செலுத்து. அவைகளில் நிலைத்திரு, அப்படியிருந்தால் உன்னையும், நீ சொல்வதைக் கேட்கின்றவர்களையும் மீட்டுக்கொள்வாய்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

16 உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.

Viz kapitola kopírovat




1 தீமோ 4:16

Následuj nás:

Reklamy


Reklamy