1 தீமோ 2:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 இயேசு எல்லா மனிதர்களையும் மீட்கும் பொருளாகத் தன்னையே ஒப்படைத்தார். இதுவே ஏற்றகாலத்தில் கொடுக்கப்பட்ட சாட்சியம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 எல்லோரையும் மீட்பதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த மனிதனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்6 அனைத்து மக்களின் பாவங்களுக்காகவும் அவர் தன்னையே தந்துவிட்டார். தேவன் எல்லாரையும் மீட்க விரும்புகிறார் என்பதற்கு இயேசுவே சாட்சி. அவர் சரியான நேரத்தில் வந்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 எல்லா மனிதர்களையும் மீட்பதற்கு ஈடான ஒன்றாக அவர் தன்னையே கொடுத்தார். இதுவே குறித்த காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட சான்றாக இருக்கின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. Viz kapitola |