Online Bible

- Reklamy -




1 தீமோ 2:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 அவர் எல்லா மனிதரும் இரட்சிக்கப்படவேண்டும் என்றும், சத்தியத்தைப் பற்றிய அறிவை அடையவேண்டும் என்றும் இறைவன் விரும்புகிறார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 அனைத்து மக்களும் மீட்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அனைத்து மக்களும் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தேவன் ஆசைப்படுகிறார்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதும், சத்தியத்தைப் பற்றிய அறிவைப் பெற்று உணர வேண்டும் என்பதும் அவருடைய விருப்பம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

Viz kapitola kopírovat




1 தீமோ 2:4

Následuj nás:

Reklamy


Reklamy