1 சாமு 25:44 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202244 ஆனால் சவுல் தன் மகளான மீகாள் என்னும் தாவீதின் மனைவியை, காலீம் ஊரானான லாயீசின் மகன் பல்த்திக்கு மனைவியாகக் கொடுத்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்44 சவுல் தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன்னுடைய மகளைக் காலீம் ஊர்க்காரனாகிய லாயிசின் மகனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்44 தாவீது ஏற்கெனவே சவுலின் குமாரத்தியான மீகாளையும் மணந்திருந்தான். ஆனால் சவுல் அவளை எடுத்து கல்லீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்கு மணமுடித்து கொடுத்து விட்டிருந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)44 சவுல் தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன் குமாரத்தியைக் காலீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான். Viz kapitola |