Online Bible

- Reklamy -




1 சாமு 22:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 ஆனால் அகிதூபின் மகனாகிய அகிமெலேக்கின் மகன் அபியத்தார் தாவீதோடு சேரும்படி உயிர் தப்பி ஓடினான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 அகிதூபின் மகனான அகிமெலேக்கின் மகன்களில் அபியத்தார் என்னும் பெயருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் இடத்திற்கு ஓடிப்போய்,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

20 ஆனால், அபியத்தார் தப்பித்தான். அவன் அகிதூபின் குமாரனான அகிமெலேக்கின் குமாரன். இவன் ஓடிப்போய் தாவீதோடு சேர்ந்துக்கொண்டான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்னும் பேருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் புறமாக ஓடிப்போய்,

Viz kapitola kopírovat




1 சாமு 22:20

Následuj nás:

Reklamy


Reklamy