1 சாமு 18:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 அந்த நேரம் முதல் சவுல் பொறாமைக் கண் கொண்டே தாவீதைப் பார்த்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 அந்த நாள் முதற்கொண்டு சவுல் தாவீதை சந்தேகத்தோடு பார்த்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 அன்று முதல் தாவீதை நெருக்கமாகப் பின்தொடர ஆரம்பித்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான். Viz kapitola |