1 சாமு 18:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 எனவே தாவீது சொன்னவற்றைப் பணியாட்கள் சவுலிடம் சொன்னார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்24 தாவீது சொன்னதை சவுலிடம் அதிகாரிகள் சொன்னார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவித்தார்கள். Viz kapitola |