1 சாமு 17:56 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202256 அப்பொழுது அரசன், “அந்த வாலிபன் யாருடைய மகனென்று விசாரித்து அறிந்து வா” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்56 அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளை யாருடைய மகன் என்று கேள் என்றான். Viz kapitolaபரிசுத்த பைபிள்56 சவுலோ, “இவனது தந்தையைப்பற்றி தெரிந்து வா” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)56 அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளையாண்டான் யாருடைய மகன் என்று விசாரி என்றான். Viz kapitola |