1 சாமு 15:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 அதன்பின் யெகோவாவினுடைய வார்த்தை சாமுயேலுக்கு வந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: Viz kapitolaபரிசுத்த பைபிள்10 பிறகு சாமுவேல், கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: Viz kapitola |