Online Bible

- Reklamy -




1 சாமு 12:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 ஆகையால் இப்பொழுது நீங்கள் கேட்டபடியே நீங்கள் தெரிந்துகொண்ட அரசன் இங்கே இருக்கிறார். உங்களுக்கு மேலாக யெகோவா ஏற்படுத்தியிருக்கிற அரசனைப் பாருங்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 இப்பொழுதும் நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட ராஜா, இதோ, இருக்கிறார்; இதோ, யெகோவா உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

13 இப்போது ஒரு ராஜாவைத் தோந்தெடுத்துள்ளீர்கள். கர்த்தர் அவரை உங்கள் ராஜாவாக்கினார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 இப்பொழுதும் நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட ராஜா, இதோ, இருக்கிறார்; இதோ, கர்த்தர் உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார்.

Viz kapitola kopírovat




1 சாமு 12:13

Následuj nás:

Reklamy


Reklamy