1 பேது 5:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களாய் இல்லாமல், மந்தைக்கு முன்மாதிரியாய் இருங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 சுதந்திரத்தை பெருமையோடு ஆளுகிறவர்களாக இல்லை, மந்தைக்கு முன்மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்3 நீங்கள் பொறுப்பேற்றுள்ள மக்களிடம் கொடுமையான அதிகாரியாக நடந்துகொள்ளாதீர்கள். ஆனால் அம்மக்களுக்கு முன்மாதிரியாக இருங்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 உங்களிடம் பொறுப்பளிக்கப்பட்டவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றவர்களாய் இல்லாமல் மந்தைக்கு முன்மாதிரியாய் இருங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள். Viz kapitola |