1 பேது 5:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 உங்கள் மத்தியில் சபைத்தலைவர்களாய் இருக்கிறவர்களிடம், உங்கள் உடன் தலைவனாகவும், கிறிஸ்துவினுடைய துன்பங்களுக்கு சாட்சியாகவும், வெளிப்படப்போகும் மகிமைக்கு பங்காளியாகவும் இருக்கிற நான் வேண்டிக்கொள்கிறதாவது: Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 உங்களில் உள்ள மூப்பர்களுக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்குள்ளவனாக இருக்கிற நான் புத்திசொல்லுகிறது என்னவென்றால்: Viz kapitolaபரிசுத்த பைபிள்1 உங்கள் குழுவிலுள்ள முதியோருக்கு இப்பொழுது நான் சிலவற்றைக் கூறவேண்டும். நானும் ஒரு முதியவன். நான் கிறிஸ்துவின் துன்பங்களை நேரில் கண்டிருக்கிறேன். நமக்குக் காட்டப்படும் மகிமையிலும் நான் பங்கு கொள்வேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 உங்கள் சக மூப்பராகவும் கிறிஸ்து அனுபவித்த துன்பங்களுக்கு சாட்சியாகவும், வெளிப்படப் போகும் மகிமையில் பங்குபற்றுபவராகவும் இருக்கின்ற நான், உங்கள் மத்தியில் இருக்கும் மூப்பர்களிடம் வேண்டிக்கொள்கின்றதாவது: Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்: Viz kapitola |